ரசிக்காந்தை தமிழகத்தை விட்டு விரட்டணும் என்று முகப்புத்தகம் வளியாக புரட்சி செய்வதுடன் தனியார் இணையத்தளங்கள் வளியாக மிரட்ல்கள் வெளிவந்துள்ளது.
காரணம்..?
தமிழர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசின் கொடூர செயல்களினால் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். அதன் காரணமாக தமிழர்களின் உரிமை போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. ஈழப் பிரச்சனை, மூன்று தமிழர் பிரச்சனை , கூடங்குளம், பரமக்குடி , முல்லைபெரியாறு என நீண்டு கொண்டே போகிறது பிரச்சனைகள் .
இவற்றில் எதிலும் பங்கேற்காத தமிழக நடிகர் ரஜனிகாந்த் , இன்று மடடைப்பந்து நாட்டுப் பற்றாளர்கள் கலந்து கொள்ளும் அன்னா கசாரேவின் போராட்டதிற்கு மட்டும் ஆதரவு தருவதோடு இந்த போராட்டதிற்கு தன் மண்டபத்தையும் பயன்படுத்த தருகிறார்.
இதில் இருந்து நாம் தெளிவாக கற்பது, ரசனிகாந்த் தமிழர் போராட்டங்களுக்கு ஒரு மயிரளவும் ஆதரவு தர மாட்டார் என்று .
பின்பு எதற்காக மானமுள்ள தமிழர்கள் இவர் படத்திற்கு ஆதரவு தரவேண்டும். ???
நாமும் இவரை மயிருக்கு சமானமாக தான் மதிக்க வேண்டும்.?
என தமிழக உறவுகள் சீற்றமுடன் முகப்புத்தகம் இணையத்தளங்கள் வளியாக ரசினிக்காந்தை தமிழக நாட்டை விட்டு ஓட வைக்கணும் என கங்கணம் கட்டிக்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment