அய்யா எங்களை எப்படி வேண்டுனாலும் அடிச்சுக்கோங்க, கொன்றுப்போடுங்கள், நாசம் செய்யுங்கள்.
எங்களுக்கு சொரணை இல்லை, இன உணர்வு கிடையாது ஏன்யென்றால், நாங்கள் "தமிழர்கள்".
இந்தத் தமிழர்கள்; சாதியாகவும், கட்சியாகவும், மதங்களாகவும் சிதறிக்கிடக்கின்றோம், எப்பவும் இப்படித்தான்.! இன உணர்வு எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.! நன்றி ஈ.தமிழ் அறிவன்
No comments:
Post a Comment