நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் போன்ற காரணிகள் தொடர்பில் இதன் போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
வெளிநாட்டு தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தக் கேள்விகளுக்கும் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்துள்ளார்
No comments:
Post a Comment