இதன்படி வருடாந்தம் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகத்திற்கு
வழங்கப்படும் உதவு தொகை 1.5 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்கள் குறைக்கப்பட
உள்ளன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவக்கப்படுகிறது.
அமைப்பின் தலைமைத்துவ ஆற்றல் மற்றும் இலங்கையில் அமர்வுகளை நடாத்தும் விதம் ஆகியன குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு நிதி உதவிகளை வழங்கும் பிரதான நாடாக பிரித்தானியா திகழ்கின்றது.
வருடாந்தம் 16 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்களை பிரித்தானியா பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகத்திற்கு வழங்கி வருகின்றது.
இனி வரும் காலங்களில் இந்த உதவி குறைக்கப்பட உள்ளது.
ஏற்கனவே கனேடிய அரசாங்கமும் உதவி தொகையைக் குறக்க்கத் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment