பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்று கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் எடுத்த முடிவு தனிச்சையான முடிவு.
அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த அவுஸ்திரேலியா பிரதமர் உட்பட பல பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள், மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு பயன்படுத்த கூடாது என்றார்.
அதேவேளை கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் வர்த்தக பொதுமன்றக் கூட்டத்தில் கனடா கலந்து கொள்ளும் என பொதுநலவாய அமைப்பின் வர்த்தக பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி மோகன் கவுல் தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு கனடா, தனது நிதியை கடந்த 5 வருடங்களாக வழங்கி வருகிறது. அந்த நாடு அதனை தொடர்ந்தும் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி கொழும்பில் நடைபெறவுள்ள 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க போவதாக கனேடிய பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment