Friday, April 25, 2014

25 ஆண்டுகள் தமிழ் நாட்டிலிருந்து தன்னை அனுப்பிய தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன ?

25 ஆண்டுகள் தமிழ் நாட்டிலிருந்து தன்னை அனுப்பிய தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன ?

மத்திய அரசின் சார்பில் -

பெரிய தொழிற்சாலைகள் எதாவது … ?
விசேஷ பொருளாதார மண்டலங்கள் ….?
பெரிய துறைமுகங்கள் …. ?
மின் உற்பத்தி நிலையங்கள் …. ?
சாலைக் கட்டமைப்பு வசதிகள் … ?
பாதுகாபுத் துறை சார்பில் எதாவது தொழிற்சாலைகள் ..?
ரெயில்வே துறை சார்பில் எதாவது தொழிற்சாலகள் .. ?
மத்திய பல்கலைக்கழகங்கள் …. ?
மத்திய அரசின் சார்பில் ஜிப்மர் போன்ற
 பெரிய ஆராய்ச்சி மருத்துவ மனைகள் .. ?

- ஒன்றுமே கிடையாது.

சரி தமிழ் நாட்டின் பெரும் தலைவலியாக உள்ள -

காவிரி நதி நீர் விவகாரம் -
முல்லைப் பெரியாறு விவகாரம் -
மத்திய தொகுப்பிலிருந்து மாநிலத்திற்கு
 மின்சாரம் கொண்டு வர வழி -வசதி …
ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசிலிருந்து உதவி -

 - எதுவுமே இல்லை -

குறைந்த பட்சம் ரேஷனில் ஏழைகளுக்கு விற்கப்படும்
 மண்ணெண்ணையாவது மத்திய தொகுப்பிலிருந்து
 குறைக்கப்படாமல் சீராகக் கிடைக்க வழி -

உம் ஹூம்.

பிறகு என்ன ................  அங்க இருக்கணும்....???

சராசரி இந்தியனின் கேள்வி....

சராசரி இந்தியனின் கேள்வி..
source:facebook

No comments:

Post a Comment