Saturday, October 01, 2011

மஹிந்தரின் மாளிகையில் 1800 விடுதலைப் புலிகள்!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளில் இலங்கை அரசினால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட 1800 பேர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் சம்பிரதாயபூர்வமாக பெற்றோர், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
இவ்வைபவபம் அலரி மாளிகையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் என்று ஏராளமானோர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறப்புரை ஒன்றும் ஆற்றினார். சிறப்பு உரை ஒன்று ஆற்றினார். சிறப்பு நிகழ்வாக முன்னாள் போராளிகளின் கலாசார ஷோ ஒன்றும் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனும் ஏனைய பிரமுகர்களுடன் கூட நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றமையில் முன்னாள் போராளிகள் பேரார்வம் காட்டினர்.











  முகப்பு
Share

No comments:

Post a Comment