சிவருபன்
எனப்படும் இவர் வன்னியில் வசித்துவந்தார் பின்னர் 2009 ம் ஆண்டு
வைகாசிமாதம் 15 ம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் இரசாயனத்தாக்குதலில்
தப்பிய ஒரேயொரு பொதுமகன் ஆவார்
இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டமையும் குற்றுயிராக மக்களினை ராணுவத்தினர் படுகொலை செய்தமையையும் உலக நாடுகள் அறிந்த விடையமே குற்றுயிராக இருந்த இவரை மக்கள் காப்பாத்தி சிறிலங்காவில் மருத்துவம் செய்து வந்தனர்
தற்போது இவர் உயிரோடு இருக்கும் விடையத்தினை அறிந்த ஸ்ரீலங்கா புலனாய்வு இவரை கொலை செய்ய முற்சி செய்கின்றது ஏனனில் இவரையும் அழித்து விட்டால் உலக நாடுகள் ஸ்ரீலங்கா சனாதிபதி மகிந்தாவை பன்னாட்டு நிதிமன்றத்தில் நிப்பாட்ட முடியாது எனும் காரணத்தினால் இவரை கொலை செய்ய முயல்கின்றது ஸ்ரீலங்கா புலனாய்வு
இது சம்பந்தமான ஆதாரங்கள் சனல் 4 மற்றும் ஏராளமான இணையங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டமை யாவரும் அறிந்த விடையமே தற்போது மனித உரிமை மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் ஸ்ரீலங்கா மீதான போர் குற்றங்கலினை விசாரிப்பதினால் இவரினை மனித உரிமை மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் பயன்படுத்தி போர் ஆதாரங்கள் விளியுகத்துக்கு கிடைத்து விடும் என்பதனாலையே இவ்வாறன இன அழிப்புகள் நடைபெட்டுக்கொண்டிருக்கின்றது
இவர் ஒரு கல்லுரி மாணவர் என்பதும் எவரின் பெற்றோர்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கின்றது இவ்வாறான இன அழிப்புகளை உலக நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்று நாமும்ஊடகம் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கின்றோம்

No comments:
Post a Comment