இராணுவ முகாம்களை நீக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தாலும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
எமது முயற்சிகளை எந்த தரப்பினராலும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது
எனவும் அவர் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து கூறினார்.
இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில்
ஏற்படுத்தப்படும் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட
வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு அழைப்பு
விடுப்பதாக கூறிய ஜனாதிபதி, சர்வதேசம் தீர்வைத் எம்மீது திணக்க முடியாது
எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment