எனவே, இந்த விஷயத்தில் மேல் விசாரணை தேவை. இதுவரை இரண்டு விசாரணை முகமைகளும் நடத்திய விசாரணையின் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த மனுவுக்கு பதில் மனுவை தடா கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. விசாரணையை கோர்ட் கண்காணிக்குமாறு பேரறிவாளன் மனு செய்ய முடியாது. எனவே பேரறிவாளனின் மனு விசாரணைக்கு ஏற்க கூடியதல்ல என மனுவை தள்ளுபடி செய்ய சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
Friday, October 11, 2013
இந்திய சி.பி.ஐ ஆடும் நாடகம்: பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் !
எனவே, இந்த விஷயத்தில் மேல் விசாரணை தேவை. இதுவரை இரண்டு விசாரணை முகமைகளும் நடத்திய விசாரணையின் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த மனுவுக்கு பதில் மனுவை தடா கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. விசாரணையை கோர்ட் கண்காணிக்குமாறு பேரறிவாளன் மனு செய்ய முடியாது. எனவே பேரறிவாளனின் மனு விசாரணைக்கு ஏற்க கூடியதல்ல என மனுவை தள்ளுபடி செய்ய சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment