Friday, May 26, 2017
Wednesday, January 18, 2017
peta killed 50 thousand in the last 14 years, dog, cat, including the killing of animals has so cruel.
peta Animal Welfare Board of India to ban the organization disband the new board will be set up to give the state a greater representation of DMK leader MK Stalin urged action.
Despite the fact that its performance due to the ban is imposed jallikkattukkut apparatus are against Indian interests. King Institute in Chennai will produce medications, immunization for children and horses in the study, 40 monkeys in the study carried out for an AIDS vaccine.
At this stage, it Maneka Gandhi prevented with the help of beta. India's record in the field of pharmaceutical research and thus blocked.
The beta system, so as not to slaughter the animals for teaching, more than 50 thousand in the last 14 years, dog, cat, including the killing of animals has so cruel.
Animal nalavariyat Indian in the proceedings to be beneficial to the community. In view of the need to ban the beta, Animal Welfare Board is correct that we must disperse. But tell that to qualify for the DMK is?
Federal Environment Minister TR Baalu of the DMK series of 8 years, like A Raja was to ban pittavait recommend action that might explain why the Stalin said.
Tuesday, December 06, 2016
ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா
அகிலபாரதத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தாய்த்தமிழகத்தை, உலகமே
ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும் ‘இரும்புப்பெண்மணி’ என
அழைக்கப்பட்டவருமான தமிழ்நாடு முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள்
மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
ஒருநாட்டின் தலைவர் எப்படி மக்கள் சேவை புரியவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
அதிகாரம்மிக்க முதல்வர் பதவிவகித்த போதும், தமிழ்நாட்டின் முதல்ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்புகொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்.
ஒருநாட்டின் தலைவர் எப்படி மக்கள் சேவை புரியவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
அதிகாரம்மிக்க முதல்வர் பதவிவகித்த போதும், தமிழ்நாட்டின் முதல்ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்புகொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்.
Sunday, October 16, 2016
5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா?!
ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல்.


Wednesday, September 07, 2016
Prabhakaran's leadership until the end of the battle nimitac arralakave was incomparable. !! Major General Kamal Gunaratne of the Sinhala military !!
LTTE leader Velupillai Prabhakaran was shown to be chaste, who retired
from the Sri Lanka Army Major General Kamal Gunaratne said.With yesterday retired from the army, Major General Kamal Gunaratne,
800 pages, "The way to Nandikadal 'writing a book published today.The Colombo media for an interview, he stated,Prabhakaran may Illiterate, but he himself, his surroundings, and grew serious discipline.His art is constructed of a suicide attack. Al-Qaeda's first suicide bomber before Prabhakaran had 200 suicide bombers.Most of the suicide bombers were women. His leadership of the bidding, they were willing to give their lives.Friday, September 02, 2016
தமிழ் "வேர்ச்சொல்' அறிஞர்
இலங்கை தமிழுக்கும் கத்தோலிக்க
மதத்திற்கும் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவரும், பன்மொழிப்
புலவருமான - தமிழ் வேர்ச்சொல் அறிஞர், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்.
1875ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாயைச்
சேர்ந்த இராசசிங்கம் ராமநாதப்பிள்ளை-தங்கமுத்து தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தார். எட்டாவது பரராச சேகரனின் பரம்பரையில் சைவக் குடும்பத்தில்
பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர்
வைத்தியலிங்கம்.
Friday, August 12, 2016
பல விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், புற்று நோயால் இறக்க காரணம் என்ன ?
Monday, August 01, 2016
The Little Known Iron Lady of ManipurIrom Sharmila Chanu
While everyone of us is aware of Anna
Hazare, the Gandhian who went on a fast for 12 days demanding a
stringent anti-corruption law, not many of us is aware of Irom Sharmila
Chanu, the young lady of a remote town in Manipur, who has been on fast
for the last 13 years.
Irom Sharmila Chanu was in the news
recently for being released from a prison hospital after finding no
evidence against her for the alleged charges of attempted suicide by
refusing to take food. She was protesting against army atrocities in her
home state Manipur by going on an indefinite-hunger strike. She was
being nose-fed by the Manipur State Government to keep her alive, all
these years. For these last 13 years, she has been on fast and she will
continue to do so, even after her release, till her demands are met.
Tuesday, July 26, 2016
கபாலி மோசடி!
கபாலி மோசடி!
By ஆசிரியர் denamani
மிகப்பெரிய எதிர்பார்ப்பை செயற்கையாக உருவாக்கிக் கடந்த ஒரு வார காலமாக, ஊரெல்லாம் அதே பேச்சு என்பதாக "கபாலி', "கபாலி' என்று முழங்கிய ரஜினிகாந்தின் "கபாலி' திரைப்படம், அதற்கு முந்தைய கோச்சடையான், லிங்கா வரிசையில் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. திரைப்படம் வெற்றிப் படமா, தோல்விப் படமா என்பதல்ல பிரச்னை. ஒரு திரைப்படத்திற்கு இந்த
அளவுக்கான பரபரப்பும், அதிக அளவிலான கட்டணமும் சரியானதுதானா என்பதுதான் கேள்வி.
Wednesday, July 06, 2016
Sunday, July 03, 2016
The Transnational Government of Tamil Eelam in response to the Statement made by Mr. Mangala Samaraweera, M.P. Minister of Foreign Affairs of Sri Lanka & Leader of the Sri Lanka Delegation at the High Level Segment of the 32ndSession of the UN Human Rights Council Geneva
THE
TGTE DEMANDS THE GOVERNMENT OF SRI LANKA TO CHANGE THE RATIONALE FOR
TRANSITIONAL JUSTICE
(Press
Release at the conclusion of the Human Rights Council’s 32nd
Session)
This
week the UN Human Rights Council(UNHRC) in its 32nd
session turned its attention once again to Sri Lanka, focusing on Sri
Lanka’sprogress toward fulfilling the commitments it undertook last
fall in a resolution it co-sponsored with the United States. In
Resolution 30/1, Sri Lanka made 12 specific commitments designed to
ensure accountability for the international crimes committed in 2009
and to promote better protection of human rights in the country. We
feel that the Foreign Minister’s speech at the session is the
continuation of the Sirisena administration’s attempt to hoodwink
the international community.
Saturday, July 02, 2016
முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை
Posted by தமிழீழத்திலிருந்து திலீபன் on June 26th, 2016
நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் June 26, 2016.
ஐ.நா
மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நாவின் இணையத்தளத்தில்
வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பாக வரும் 28ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதன் போது, கடந்த ஆண்டு சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
Friday, June 17, 2016
Wednesday, June 15, 2016
Tamil prison guard trainees subjected to genocidal assault in Colombo, stripped naked
More than 100 Sinhala prison guards and their student-trainees stormed the hostel residence of Colombo prison Monday night in a raid-like brutal assault targeting 40 Tamil prison guard students, who have been recently selected for training for the jobs of prison guards. The genocidal attack has taken place inside the hostel situated in front of Colombo prison and all the Tamil students are all still being held stripped naked and are subjected to torture and abuse inside the premises, one of the victims managed to inform TamilNet Tuesday evening over the phone. Eight Tamil students have sustained serious injuries, he said. The fate of 23-year-old V. Vasantharajah from Ooraath-thu'rai (Kayts), Jaffna, is not known to the fellow prisoners. He has sustained skeletal injuries, the source further said describing the assault as a genocidal attack.
“This is Sinhala country. You are all Tigers. Why did you come here?,” they asked during the attack.
“Don't you remember what happened to your folks in Welikade,” was another comment coming from the attackers, he said.
Saturday, May 28, 2016
Monday, May 23, 2016
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?
Balan tholar
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில்
தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடின் இந்திய அரசு தமிழீழம் பெற்றுத் தர உதவியிருக்கும் என இன்றும் சிலர் முட்டாள்தனமாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில்
தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடின் இந்திய அரசு தமிழீழம் பெற்றுத் தர உதவியிருக்கும் என இன்றும் சிலர் முட்டாள்தனமாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கை அரசு சிலவேளை தமிழீழத்திற்கு சம்மதித்தாலும் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழம் மலர சம்மதிக்காது என்பதே உண்மை .
ராஜீவ் காந்தி மட்டுமல்ல இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால்கூட தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்காது.
ஏனெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. இனியும்கூட ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை.
இலங்கை அரசை மிரட்டி முழு இலங்கையையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காகவே ஆரம்பத்தில் இந்திய அரசு இயக்கங்களுக்கு சில உதவிகள் செய்தது.
ராஜீவ் காந்தி மட்டுமல்ல இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால்கூட தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்காது.
ஏனெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. இனியும்கூட ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை.
இலங்கை அரசை மிரட்டி முழு இலங்கையையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காகவே ஆரம்பத்தில் இந்திய அரசு இயக்கங்களுக்கு சில உதவிகள் செய்தது.
Colombo's pompous ‘Vesak’ in North endorsed by India, while celebrations cancelled in South
Colombo's pompous ‘Vesak’ in North endorsed by India, while celebrations cancelled in South
Colombo's occupying Sinhala military has launched 7-day-long Buddhist Vesak celebrations from Saturday in the country of Eezham Tamils while Vesak festivities have been called off in the South where at least 73 people have been killed in landslides caused by torrential rains and more than 200,000 have fled their homes in recent days. The genocidal military and the State have transformed Vesak celebrations as ‘Sinhala Buddhist victory’ over Tamils after the 2009 onslaught. The added feature this time is the open and official endorsement given by New Delhi to the genocide gesture. In its over-enthusiasm to counter Tamils marking Mu'l'livaaykkaal Genocide Day on 18 May, the SL military advertised ‘very pompous celebrations’ of Vesak in Tamil newspapers, inviting the Tamils in Jaffna to take part in their celebrations.
Saturday, May 21, 2016
Ecuadorian indigenous people universalise Tamil genocide remembrance
Amidst two powerful earthquakes shaking the country on Wednesday, the Ecuadorian indigenous people were undeterred in showing determined solidarity with the cause of Eezham Tamils marking the Mu'l'livaaykkal Genocide Day for the first time in Latin America at Quito, the capital of Ecuador. The gesture shows the universal importance of the Tamil issue, the gravity of which was felt by a people, who have been experiencing global injustices for a long time. The remembrance, held in a charged and emotional atmosphere at the Fundacion Pueblo Indio Del Ecuador (indigenous center), also saw the participation of Latin American left activists, the followers of legendary Liberation Theologist Leonidas Eduardo Proaño Villalba and a visiting delegation of Tamil and non-Tamil activists from various continents. The main slogan of the event was: ‘Tamil Eelam lives; the struggle continues’.
The late Archbishop Proaño (1910 - 1988), who was well known in entire Latin America for his activism in Ecuador to liberate the indigenous people, had started the foundation that observed the Mu'l'livaaykkaal Day on 18 May 2016 at Quito.
Proaño was nominated for the Nobel Peace Prize by a former recipient of the same prize in 1986. In 1988 he was awarded one of the United Nations Prizes in the Field of Human Rights, along with Nelson Mandela and four others.
Wednesday, May 11, 2016
அனைத்து பிரித்தானிய MPக்களையும் கண்ணீர் மழையில் நனைத்த நடேசன் மகனின் சாட்சியம்
நேற்றைய தினம்(10) பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில், TCC அமைப்பு முள்ளிவாய்க்கால் சாட்சி நிகழ்வு ஒன்றை நடத்தி இருந்தது. அதில் கலந்துகொண்ட புலிகளின் சமாதான செயலாளர் நடேசன் அவர்களின் மகன் பார்திபன் உரையாற்றி இருந்தார். அவர் உரையாற்றியதற்கு அப்பால், தனது அப்பாவுக்கு நடந்த சோகத்தை அப்படியே பாராளுமன்ற கட்டத்தினுள் கொண்டுவந்தார். என்னோடு தொடர்புகொண்ட எனது அப்பா. நான் இலங்கை ராணுவத்திடம் சரணடையச் செல்கிறேன். நான் இன்னும் 30 நிமிடங்களில் உனக்கு தொலைபேசியில் அழைப்பை விடுக்கவில்லை என்றால். நான் இறந்துவிட்டதாக அர்த்தம் என்று கூறியுள்ளார்.
அதுபோலவே நடந்துவிட்டது. எனது அம்மா, தங்கை மற்றும் சகோதரர் ஆகியோருடன் தான் எனது அப்பா சென்று வெள்ளைக்கொடியோடு சரணடைந்தார். அவரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது. என்று கூறி கண்ணீர் விட்ட பார்தீபனை , பல பிரித்தானிய MPக்கள் தேற்றினார்கள். அரங்கில் கூடியிருந்த பல தமிழர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். பல MP க்கள் கண் கலங்கியது. பேச முடியாது திண்டாடிய பார்தீபன் ஒருவாறு , தனது சாட்சியை பதிவுசெய்தார்.
இதில் பாரபட்சம் பார்காமல் , பல தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு , உரையாற்றியிருந்தார்கள். பல பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பி, தமது அறிவுத் தாகத்தை தீர்த்துக்கொண்டார்கள். எது எவ்வாறு இருப்பினும், முள்ளிவாய்க்காலில் நடந்த மனிதப் படுகொலைக்கு நிச்சயம் ஒரு நீதி தேவை என , பிரித்தானிய ஆளும் கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, எதிர்கட்சியான லேபர் கட்சி மற்றும் லிபரல் டெமொகிராட்ஸ் கட்சியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து கோரிக்கை விடுத்தார்கள். அதுவே மிகவும் முக்கியமான விடையமாக நோக்கப்படுகிறது. source:athirvu
Subscribe to:
Posts (Atom)




